அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதிராம்பட்டினத்தில் பணி புரியிம் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..இவ்விழாவில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன் Z.அகமது மன்சூர்,செயலாலர் ரொட்டேரியன் EPMS நவாஸ்,பொருளாளர் ரொட்டேரியன்.S.நவாஸ்கான் ரோட்டரி முன்னால் தலைவர்கள் ரொட்டேரியன்கள் முகமது சம்சுதீன்
முகமது, எம் சாகுல் ஹமீது,ஏ.ஜமால் முகமது, மற்றும் ரோட்டரி பிராஜக்ட் சேர்மன் கஜாலி முகமது மற்றும் உறுப்பினர் ரொட்டேரியன்.N.முகமது மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாடிய அதிரை ரோட்டரி சங்கம்!
Advertisement


This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!