மரண அறிவிப்பு – ஹாஜிமா ரபீக்கா அம்மாள் அவர்கள்!!

அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி Dr. K.H. ஹனீஃப் முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் A.H. அகமது தாஸிம், A.H. அகமது தாஹா, A.H. அகமது தாஜ் ஆகியோரின் சகோதரியும், Dr. H.M.ஹாஜா சரீஃப், Dr. H.M.முகம்மது ஆரிஃப், H.M.அகமது அஸ்ரஃப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ரபீக்கா அம்மாள் அவர்கள் இன்று 26/10/2023 வியாழக் கிழமை காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

6 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement