adirai makathib

இஸ்லாம்

அதிராம்பட்டினம் மக்தப் செக்கடி பள்ளி அரையாண்டுத் தேர்வு பரிசளிப்பு விழா!

அதிராம்பட்டினம் மக்தப் செக்கடி பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 16.09.2026 அன்று முஹல்லா வாசிகளால் பரிசுகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. 
இஸ்லாம்

அதிரை மக்தப் ஹனீப் பள்ளியில் மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் அல்குர்ஆன் ஓதும் துவக்க விழா இனிதே நடைபெற்றது!

அதிராம்பட்டினம் மக்தப் ஹனீப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், பாலர், ஒன்றாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அல்குர்ஆனைப் பார்த்து ஓதும் துவக்க நிகழ்வும்
அறிவிப்புகள்

அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் மக்தப் இரண்டாவது பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது!

அல்ஹம்துலில்லாஹ்! அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியின் ஆன்லைன் வகுப்புகளின் FIRST BATCH கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அல்லாஹ்வின் அருளால் சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வகுப்புகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அறிவிப்புகள்

உங்கள் பிள்ளைகளின் விடுமுறையை பயனுள்ளதாக்க… அதிரை மகாதிப்பின் கோடைக்கால சிறப்பு வகுப்புகள்!

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 26-05-2026 முதல் நடைபெறவிருக்கின்றன. வகுப்பு விவரங்கள்:நேரம்: காலை 10:00 மணி
அறிவிப்புகள்

அதிரை மகாதிப் & தக்வா பள்ளி இணைந்து நடத்தும் நாழிரா குர்ஆன் – தஜ்வீத் போட்டி!

அதிரை மகாதிப் & தக்வா பள்ளி இணைந்து நடத்தும் நாழிரா குர்ஆன் - தஜ்வீத் போட்டி இன்ஷா அல்லாஹ் இன்று (26/12/2025) காலை முதல் சுற்று 6 மணி முதல் 8 மணி வரையும் இறுதிச்சுற்று மாலை 4:30 மணி முதல்