Day: July 2, 2026

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மு.அ. ஜெமீலா அம்மாள் அவர்கள்!

ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும் மர்ஹூம் மு.அ. அப்துல் ஹலீம் அவர்களின் சகோதரியும் அ.ச. முஹம்மது ஷரீஃப் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு.அ. ரஹ்மத்துல்லாஹ் மர்ஹூம் மு.அ. அபூபக்கர் அவர்களின் சிறிய தாயாருமாகிய மு.அ. ஜெமீலா