Day: June 16, 2026

உள்ளூர் செய்திகள்

இன்று மாலை அதிரையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மார்க்க சொற்பொழிவுகள்!

இந்தியாவின் தலைசிறந்த முஃப்தி, ஃபக்ஹுல் உம்மத், ஷைகுல் மஷாயிக், மௌலானா மஹ்மூதுல் ஹஸன் கங்கோஹி (ரஹ்) அவர்களின் பிரதான கலீஃபாவும், ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற சஹாரன்பூர் மழாஹிருல் உலூம் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஷைகுல் ஹதீஸ் மற்றும் முதல்வருமான, மஹ்பூபுல் உலமா, ஆன்மீகப்