Day: March 21, 2026

உள்ளூர் செய்திகள்

அதிரையில் உள்ள அனைத்து தெருவாசிகளின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

அதிரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து இன்று சனிக்கிழமை ஈத் உல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, அனைத்து முஹல்லாஹ் வாசிகளின் நோன்பு பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்… புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582