வெளிநாட்டு செய்தி சவுதி அரேபியாவில் ரமலான் பிறை தென்பட்டது! சவுதி அரேபியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (28/02/2025) ரமலான் பிறை தென்பட்டது, ஆகையால் நாளை சனிக்கிழமை (01/03/2025) ரமலான் முதல் நாள் ஆரம்பமாகின்றது. Mohamed Zabeer2 years ago2 years agoKeep Reading
தமிழகம் | இந்தியா தமிழகத்தில் ரமலான் பிறை காணப்படவில்லை! இன்று 28.02.2025 அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலும் ரமலான் பிறை காணப்படவில்லை. ஆதலால் நாளை 01.03.2025 ஷஃபான் பிறை 30 வது நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். Mohamed Zabeer2 years ago2 years agoKeep Reading