இஸ்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது அல்-குர்ஆன் கிராஅத் போட்டியின் நிறைவு விழா! வெற்றியாளர்கள் விபரம்!! TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டன. Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading