மரண அறிவிப்பு – நெசவு தெரு A.நஜ்முதீன் அவர்கள்

நெசவு தெரு கண்ணப்ப வீட்டை சேர்ந்த கீழத்தெரு மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மைத்துனரும், A.கமால் நசீர், A.சாஜஹான், A.அஸ்லம் ஆகியோரின் சகோதரரும், N.ரிஜ்வான் அவர்களின் தகப்பனாருமாகிய A.நஜ்முதீன் அவர்கள் இன்று 12/06/2022 மாலை 3:00 மணியளவில் நெசவு தெரு இல்லத்தில் வஃபாதாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Advertisement