அதிரையில் ARDA சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மென்ட் அசோசியேஷன் (ARDA) சார்பாக மாபெரும் இலவச சர்க்கரை மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

🗓️ முகாம் விவரங்கள்:

நாள்: 15.08.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
இடம்: அருடா (ARDA) வளாகம், அதிராம்பட்டினம்.

🩺 சிறப்பு மருத்துவர்கள்:

Dr. M. இம்ரான்கான் MD (FIDM)
Dr. N. நவ்ரீன் MBBS., FME

அதிரை வாழ் பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச மருத்துவ முகாமில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📞 கூடுதல் தொடர்புக்கு: 80565 24368

Advertisement