மரண அறிவிப்பு – அதிரையை சேர்ந்த கதீஜா அம்மாள் அவர்கள் சென்னையில் வஃபாத்!

3M மௌலானா என்ற மர்ஹும் மு.மு முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், ஷம்சுல் ஹுதா, முஹம்மது சாலிஹ் இவர்களது சகோதரியும், பஷாரத் பப்ளிஷர்ஸ் அஹமத் இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியுமாகிய கதீஜமா அவர்கள் சற்று முன் சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (15-06-2025) காலை 9 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement