சாலை விபத்தில் மரணமடைந்த சுஹைல் (வயது 19) அவர்களின் நல்லடக்கம் நேரம்…

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கொ.மு.நெ மக்கத்தம்பி, மற்றும் மர்ஹும் மு.செ.மு அபுஹனிபா ஆகியோரின் பேரனும் கொ.மு.நெ சம்சுதீன் அவர்களின் மகனும் அஹமது இப்ராஹிம் அவர்களுடைய சகோதரருமாகிய சுஹைல் (வயது 19) அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (10/09/2024) அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..

Advertisement